Sunday 3 November 2013

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களும், அதற்கான மருந்துகளும்



1.             பிறந்தவுடன் குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால்  -               அகோனைட்
2.             குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால்                 -                     ஹெலிபோரஸ்
3.             இருமல் வருமுன் கத்துதல்                                      -                     ஆர்னிகா, அபிஸ்
4.             நடக்கத் தாமதம்                                                   -     நேட்முர், கல்கார்ப், காஸ்டிகம்
5.             நடக்கவும் பேசவும் தாமதம் மற்றும் மூளைக் கோளாறினால்     -     அகாரிகஸ்
6.             நடக்கும்போது தடுமாற்றமும், கீழேயும் விழுந்தால்   -            காஸ்டிகம்
7.             வளர்ச்சி குன்றியதால் பேசவும், நடக்கவும் தாமதம்   -     பாரிடாகார்ப்
8.             தன்னைக் கொஞ்சவேண்டும் என்ற எண்ணமும், பரபரப்பாகவும் இருக்க விரும்புதல்                    -      பல்சடில்லா
9.             பல் முளைக்கும் காலத்தில் குழந்தையின் மூளையில் எரிச்சல் உண்டாக்கும் உணர்வால் தூக்கமின்மை                      -     சிமிசிபியூகா
10.          விளையாட விருப்பமில்லாமை                 -     பாரிடாகார்ப்
11.          தாய்ப்பால் மறந்ததனால் தூக்கமின்மை -            பெல்லடோனா
12.          திட்டினாலோ, தண்டித்தாலோ ஏற்படும் கோளாறுகள், பல பொருள்களுக்காக அழுகிறது, கொடுத்தால் பெற மறுக்கின்றது  -     ஸ்டாபிஸாக்ரியா
13.          மூளையின்அதிக உணர்வினால் இரவில் எழுந்து சிரித்து விளையாடும். பிறகு நோய் வரும்          -     சைபிரிடியம்
14.          தூங்கும்போது முன் கைகளில் உள்ள தசைகள் சுண்டும். சொல்படி கேட்காது. அமைதி அற்று இருக்கும். பார்க்கும் பொருளை வேண்டும் என்று கேட்கும். கொடுத்தால் எறியும். வலியைப் பொறுக்காது. கோபத்தால் குணமிழந்து அநாகரிகமாய் நடந்து கொள்ளும்          -      சாமோமில்லா
15.          தொடர் வாந்தி                                                     -     மெர்க்.டல்சிஸ், ஜரிஸ்வெர்
16.          தன்னைத் தூக்கவோ, உயரத் தூக்கவோ விரும்பாது   -     பிரையோனியா
17.          பல்முளைக்கும் காலத்தில் மலச்சிக்கல்         -     மெக்மூர்
18.          பிடிவாதமான மலச்சிக்கல்                                        -     பாரஃபின்
19.          மிகக் குளிர்ந்த காலத்தில் மலச்சிக்கல்                  -     விராட்.ஆல்
20.          சாதாரண மலச்சிக்கல்                                                     -     அலுமினா, கோலினஸ், சோரினம்
21.          செயற்கைப் பால் குடித்ததால் மலச்சிக்கல்    -     அலுமினா, நகஸ்வாமிகா
22.          குழந்தை உரத்த கூச்சலுடன், உடல் முழுவதும் நடுக்கத்துடனும், தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுதல்                                 -     இக்னேசியா
23.          குழந்தை தேம்பித் தேம்பிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கதறி அழும். அழுகை நின்ற பின்னும் தேம்பிப் பெருமூச்சு               விடும்       -     இக்னேசியா
24.          மன ஏக்கமும் பிடிவாதக் குணமுள்ளவை     -     அகாரிகஸ்
25.          தொண்டை வேக்காடு                                                     -     அகோனைட்
26.          சிறுவர் விரைகளில் நீர்க்கோர்வை, வீக்கம்     -     ஹிபார்.சல்ப், அப்ரோடேனம்
27.          தொப்புளிலிருந்து இரத்தம் கசிதல்      -     அப்ரோடேனம், கல்.பாஸ்
28.          குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்புகள்   -     ஆம்ராகிரிசா
29.          மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுதல்     -     அப்ரோடனம், பெர்ரம், சிலிகா
30.          பால் ஒத்துக் கொள்ளாது                                  -    எதுசாசைனாபியம்
31.          திடீர் என்று கடுமையான வாந்தி         -     எதுசாசைனாபியம்
32.          அன்பாகப் பேசினால் கத்தி அழும் -     சிலிகா
33.          ஆசனவாய்ப் பிதுக்கம்                                    -     போடோபில்லம்.
34.          சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் உறுப்பைப் பிடித்துக் கொண்டு கத்துதல்                                                                      -     அகோனைட்
35.          சிறுவர்களின் காலரா      -     எதுசாசைனாபியம், விராட்ஆல்பம்,        சரசபரில்லா, காம்பர்
36.          பிறந்த குழந்தை மூச்சு விடமுடியாமல் திக்குமுக்கு ஆடல்      -    ஆண்டிடார்ட், காம்பர், லாராசரஸ்
37.          ஆஸ்துமா - சாமோமில், இபிகோ, நேட்சல்ப், பல்சடில்லா, சாம்புகஸ், வைபூர்ணம் 
38.          காசநோய் இருமல்                                                 -     பாரிடாமுர்
39.          சீக்கிரம் வளருதல்                                                  -     பாஸ்பரஸ், ஆசிட்பாஸ்
40.          ஆசனவாயில் அரிப்புடன் பிதுக்கம்     -     பெர்ரம்மெட்
4.1.         குழந்தை குறட்டை விடல்                       -     சின்கோனா
42.          தொப்புள் ஹெரினியா                                    -     நக்ஸ்வாமிகா
43.          கொதித்த பால் குடித்தால் வயிற்றுப் போக்கும் சீக்கிரம் களைப்பும் ஏற்படல்                                     -      செபியா
44.          காமாலை                                     -     லுப்புலஸ், மைரிகா
45.          நாடாப்பூச்சியை அகற்ற                                      - கௌசோ, பிலிக்ஸ்மாஸ்
46.          தன்னைத் தொடவோ, எடுக்கவோ பிடிக்காது - சீனா
47.          ஆசனவாய் அரிப்பு                   -     டுகுரியம்
48.          வயிற்றில் கீரிப்பூச்சிகள்                                      - நேட்.பாஸ், சபாடில், நாப்தா
49.          குழந்தைக்குப் பேசினாலோ, அசைந்தாலோ இருமல்       வந்திடுமோ என்ற பயம்                                                                     -     சீனா
50.          கக்குவான் இருமல்                   -     நாப்தலின்,டிரோசீரா, கொராலியம், காக்கஸ், டெர்பின், ஹைட்ரேட்
51.          குழந்தையைத் தூக்கும்போது தாதியைப் பிடித்துக் கொள்ளும்     -     போரக்ஸ், ஜெல்சிமியம்
52.          காது சம்பந்த நோய்                      -     பல்ஸ், சாமோமில், ஜீங்கம்
53.          வாய்ப்புண்                                                   -     போரக்ஸ், மெர்க், சோல், சல்-ஆசிட்
54.          மூக்கடைப்பு                                                 -     நகஸ்வாமிகா, லைகோபோடியம்
55.          வயிறு சம்பந்த நோய்                    -     பாரிடா கார்ப், கல், கார்ப், காஸ்டி,              சல்பர், அமிக்டலிஸ்பர்
56.          வயிற்றின் கீழ் ஹெர்னியா      -     ஆரம்மெட்
57.          மூலம், வலியால் தொடமுடியாமை     -     மூரியாடிக் ஆசிட்
58.          வயிற்றுப்போக்கு                                      -            எதூசா, கல்-கார்ப், கல்-சல்ப், சாமோமில்லா, இகொ, பிமக் முரி, மெர்க், போடோபில், ரீயம், சிலிகா, ஸ்டிரமோன், சல்ப், சோரினம்
59.          சொன்னால் கேட்காது முக்கியமாக இரவில் தொல்லை வரும்     -     லேக்கானினம்
60.          புராங்கோ நிமோனியா                                                        -               டியூபர்குலின், ஸ்குல்லா
61.          பள்ளி செல்லும் குழந்தைக்குத் தலைவலி     -     நேட்.மூர், கல்காரியா பாஸ்
62.          நாட்பட்ட சளி மூக்கில் ஒழுகுதல்                 -     மெடோரினம்
63.          எவரும் தன் பக்கத்தில் வருவதைப் பொறுக்காது     -     குப்.மெட்
64.          இருமலின் போது கைமுட்டியைக் கொண்டு முகத்தைத் தேய்த்துக் கொள்ளும்                                   -      ஸ்குல்லா, பல்ஸ், காஸ்டிகம்
65.          தனியாகப் படுக்கச் செல்லாமல் கத்தும் -     காஸ்டிகம்
66.          இருமல் வரும்போது தூக்கிக் கொள்ளாவிட்டால் கடுமையான இருமலால் பாதிக்கும்                   -      நிக்கோலம்
67.          பயங்கரப்பசி                 -     நிக்கோலம்
68.          பலமற்ற குழந்தை  -     சைனா
69.          என்னவென்று தெரியாமலேயே பல பொருளை விரும்பிக்      கேட்கும்; கொடுத்தால் மறுக்கும்  -      சீனா
70.          தூக்கமின்மை                      -     ஜிங்கம், வலேரினம்
71.          பால் கொடுத்து, தயிர் போல் வாந்தி எடுத்தபின் மீண்டும் குடிக்க விரும்பாமை                    -      ஆன்டி.குருட்     
72.          பகலில் குடிக்க விரும்பும், இரவில் மறுக்கும்  - அபிஸ்மெல்
73.          மூளையில் நீர்க்கோர்வையால் மயக்கமுடன் கை, கால்களைத் தானாக அசைத்தல்                                           -     அபோசினம்
74.          திறந்த வாயுடன், வாய்வழியே மூச்சுவிட்டுக் கொண்டு வருதல்    -     பாரிடாமூர்
75.          முக்கியமாகக் கால்களில் மட்டும் பலமற்று இளைப்பு ஆரம்பம் -  அப்ரோடேனம்
76.          தூக்கிக் கொள்ளச் செல்லும்                     -     அசிடிக் ஆசிட்
77.          தலையைத் தொட அனுமதிக்காது      -     அசிட்டிக் ஆசிட்
78.          கோடை காலத்தில் நீர்ப்போன்ற வயிற்றுப்போக்கு    -     அகோனைட்
79.          முட்டாள்தனம்                                                     -     எதுசாசைனதபியம்
80.          பல் முளைக்கும் காலத்தில் கோளாறு  -     எதுசாசைனதபியம்
81.          வலி ஏற்படும் போது கண்கள் கீழ்நோக்கிச் சொருகுதலுடன் வாயில் நுரை வருதல்    -      எதுசாசைனதபியம்
82.          சத்தான உணவு இல்லாததால் தலையை நிமிர்த்த முடியாது      -     எதுசாசைனதபியம்
83.          தயிர்போல் வாந்தி எடுத்தல்     -     எதுசாசைனதபியம்
84.          பரிட்சை பயம்                                     -     அனகார்டியம்
85.          பரிட்சையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம்     -     பிக்ரிக் ஆசிட்
86.          பரிட்சை என்றாலே மனமுடைதல் எதுசா                     - சைனாபியம்
87.          படிப்பிலோ, படிக்க முயற்சி செய்யும் போதோ எண்ணத்தை நிலை நிறுத்தாமை -     அபிஸ், ரேம்னஸ் கலிபோர்னிகா
88.          சட்டி போல் வயிறுள்ள குழந்தைகளுக்கு வயிற்றுவலி      -     ஸ்டாபிஸôகரியா
89.          பகலில் நன்றாக இருந்துவிட்டு இரவில் தொல்லை தரும்    - ஜலப்பா
90.          காசநோய் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட                   -     ஆர்ச ஐயோடைட்
91.          சிபிலிஸ் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட                    -     காலி ஐயோட், ஆரம்மெட்
92.          வயிற்றுப்போக்கு பச்சை நிறம்                   -     மெர்க்.சோல், மெர்க்.கரோ
93.          வயிற்றுப்போக்கு, பசலைக் கீரை நிறம்  -     இபிகாக்
94.          வயிற்றுப்போக்கு, பச்சை நிறம், ஆதங்கம், பரபரப்பு,          தாகம் -     அகோனைட்
95.          வயிற்றுப்போக்கு, பச்சை நிறம் அதிக இனிப்பு உண்டாதல்   -     அர்ஜ்.நைட்
96.          வயிற்றுப்போக்கு, பச்சைநிறம் வயிற்றைத் தொடவிடாது    -  பெல்லடோனா
97.          தன் நிழலைக் கண்டுபயப்படுதல்                                 -     லைக்கோபோடியம்
98.          தூங்கும்போது காதுகளைக் குடையும்                   -     சிலிகா
99.          வயிற்றுப்போக்கால் உடலில் நீர் வறட்சி      -     சைனா
100.        இரத்தசோகை                                                                      -     பெர்ரம்மெட், பல்ஸ்
101.        பாலை ஜீரணிக்க முடியாமை                          -     மெக்மூர்
102.        இருமும் போது தொண்டையைப் பிடித்துக்கொள்ளும் -     ஐயோடைம்
103.        உடலில் புளிப்பு வாடை இருத்தல்                      -     மெக்.கார்ப்
104.        தூங்கி எழுந்தவுடன் மூடியகையைக் கொண்டு கண்,      மூக்கு தேய்த்தல்     -   சானிகுலா
105.        குழந்தைகளின் எடை கூட, மனம் உடல் நலம் பெற  -     ஆல்பால்பா.
106.        தூக்கத்தில் நடத்தல் -     காலி புரோம்
107.        வளர்ச்சி குன்றல்                   -     லைகோ.போடியம்
108.        பயத்துடன் குதித்துக் கொண்டு, அலறிக்கத்தும்  -     சல்பர்
109.        உணர்வைத் தூண்டும் தின்பண்டங்களைத் தாய் சாப்பிட்டதால் குழந்தைக்கு வயிற்றுவலி - நக்ஸ்வாமிகா
110.        நோயுள்ள குழந்தை கவலை, பயத்தால் பகலிலும்இரவிலும் கத்தும் அல்லது பகலில் நன்றாகவும்,விளையாடிக்கொண்டும் இரவில் அழுது கொண்டு இருத்தல் -      சோரினம்
111.        பகலில் நன்கு தூங்கி, இரவில் விழித்துக் கொண்டு சொன்னால் கேட்காமல், திட்டவும் உதைக்கவும் செய்யவும், தாயைப் பிடித்துக் கொண்டு தொல்லை தரும்.         - லைகோபோடியம்    
112.        தோளின் குறுக்கே தூக்கி வைத்துக் கொள்ள விரும்பும் - ஸடேனம்
113.        இரவில் போர்வையை உதைத்துத் தள்ளும்         -     சானிகுலா
114.        நகங்களைக் கடித்தல்             -     ஆர்சி.ஆல், அகோனைட்
115.        மூக்கில் விரல் விட்டு இரத்தம் வரும் வரை குடைதல்     -     ஆரம்டிரிப்
116.        தலைவலியின் போது கையைத் தலையின் பின் பக்கமாக வைத்துக் கொண்டு வலியால் கத்தும்                  -     ஆரம்டிரிப் 
117.        அதிப் பிடிவாதம், அடஙகாமை                -     ஆரம்டிரிப்
118.        பாலு உணர்வு -    ஆலோ
119.        பிறர் முன் சிறுநீர் கழிக்க வெட்கப்படுதல்     -     ஆம்பிரா
120.        இனிப்பு மேல் ஆவல்     -     அர்ஜெண்ட்.நைட்
121.        தன்னையே வருத்திக் கொண்டு, முடியை இழுத்துக் கொள்ளும்     -     ஆர்ச்.ஆல், பெல்லடோனா
122.        தூக்கத்தில் தூக்கிப் போடுதல்                    -     பெல்லடோனா
123.        காலராவில் உடல் சூடாயிருத்தல் -     பிஸ்மத்
124.        சூடான தலை      -     போரக்ஸ்
125.        மிருகம் மற்றும் புதியவர்ளைப் பார்த்தால் பயம்     -     புபோ
126.        தூங்கும் போது மூச்சு அடைக்கும்      -     கல்.பாஸ்போரக்ஸ்
127.        இரவு பகல் அழுதல் -     ஓபியம்
128.        பல்முளைக்கும் காலம், தண்டனைக்குப் பின், பயத்திற்குப்          பின் தினம் குறிப்பிட்ட நேரத்தில் வரும் இசிவு -     இக்னேசியா
129.        பலவீனமான குழந்தை அதிகமாக விளையாடினாலோ, சிரித்தாலோ இசிவு வரும் -     கபியா
130.        முடியைப் பிடித்து இழுக்கும், தலையில் அடித்துக் கொள்ளும்      -     டுபர்குளினம்
131.        மூக்கு அழுக்கு நிறைந்து இருக்கும்                                     -     மெர்க்குரியஸ்
132.        தூங்க ஆரம்பித்தும் படுக்கையில் சிறுநீர் கழித்தல்   -     கிரியோசோட், செபியா
133.        16 மாதமாகியும் பிறர் உதவியின்றி நிற்கவோ, நடக்கவோ       முடிவதில்லை     -      சானிகுலா
134.        தனக்கு எட்டக்கூடிய எந்தப் பொருளையும் வாயில்      வைத்தல்    -     சல்பர்
135.        இருட்டைக் கண்டால் பயம்                      -     ஸ்டிரமோனியம்
136.        சிறுநீரோ, மலமோ கழிப்பதில்லை -     ஸ்டாபி சாகிரியா, லேடம்
137.        பிறந்தவுடன் கத்துதல், பிறந்ததில் இருந்து கத்திக் கொண்டே இருத்தல்   -     சிபிலினம்
138.        கைகள் சும்மா இருக்காமல் துறுதுறு என்று ஏதாவது செய்தல்     -     டாரன்டுலா
139.        தலையைச் சுவரில் தானாகவே முட்டிக் கொள்ளுதல் - சிபிலினம், மில்லிபோலியம்
140.        கோபப்படும் போது மூச்சு அடைத்தல்              - ஆர்னிகா
141.        குழந்தையின் தலையை மூடினால் பிடிக்காது                  -  பெர்ரம்பாஸ்



No comments:

Post a Comment