- உடல்பகுதி
- கருக்குழல்
- கருப்பை
எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்ச்சி ஏற்படலாம்.
* கர்ப்பப்பை கட்டி - பினைன் (Benign Tumor) (ஆபத்தில்லாத கட்டி)
- மாலிக்னன் (Malignant Tumor) (புற்று நோய் கட்டி)
Myomata
* ஆபத்தில்லாத கட்டி
* கர்ப்பப்பை தசைப்பகுதியில் இருந்து வளரும் கட்டி தசையில்
இருந்து எழுந்த வளர்ச்சி நர் மயோமேட்டா (அல்லது) மயோமா
* இதை ஸ்க்லிரோமேட்டா, பைப்ராய்ட் என சொல்லாம்.
யார் யாருக்கு வர
வாய்ப்புள்ளது?
* மாதவிலக்கு நின்ற பெண்களில் 60% பெண்களுக்கு காணப்படுகிறது.
* மணமாகி குழந்தையில்லாத பெண்கள் ஒரு குழந்தை மட்டும்
பெற்றெடுத்த தாய். இவர்களில் 60% பெண்கள் வர வாய்ப்பு
* சதை வளர்ச்சி 1 செ.மீ - 15 செ.மீ. அளவு இருக்கும்.
* 30% பெண்கள் பாதிப்பு - 30 வயது - 40 வயது
* 60% பெண்கள் பாதிப்பு - 40 வயது - 50 வயது
* 30% பெண்கள் பாதிப்பு - பிள்ளையில்லாத பெண்கள்
* 20% பெண்கள் பாதிப்பு - ஒரு குழந்தை பெற்ற பெண்கள்
* 40% பெண்கள் பாதிப்பு - பல குழந்தைகள் பெற்ற பெண்கள்
* 10% பெண்கள் பாதிப்பு - முதர் கன்னிப்பெண்கள்
* 20 வயதுக்கு கீழ் உள்ள பெண்களிடம் Fibroids தோன்றுவதில்லை.
Except in
Afro-Caribbean பெண்களிடம் 20 வயது கீழ் teenage -ல் தோன்றுகிறது.
(Fibroids) கர்ப்பப்பை கட்டிகளில் 4 வகைகள்
Submucus
Fibroids :
கர்ப்பப்பையின் உள்ளே கரு எங்கே வளருமோ அங்கு வளரும். எண்டோ
மெட்டிரியம் அடுக்கினால் இந்த Fibroids மூடப்பட்டிருக்கும்.
Intramural
Fibroids
* கர்ப்பப்பையின் சுவர் பகுதியில் வளரும் கட்டிகள்.
* கர்ப்பப்பையின் இருபக்கங்களிலும் தோன்றக்கூடியது.
* 5 செ.மீ. மேல் கட்டி வளர்ந்தால் கருத்தரிப்பதில் சிக்கல்
ஏற்படும்.
Subserous
Fibroids
* கர்ப்பப்பையின் வெளிப்பாகத்தில் தோன்றக்கூடியது
* சில மயோமேட்டாக்கள் காம்பு போன்ற பகுதியால் கர்ப்பப்பையுடன்
இணைந்திருக்கும்.
* கர்ப்பப்பை வெளிபகுதியில் தோன்றுவதால் குழந்தை பிறப்பதில்
எந்தவித பிரச்சனையும் இருக்காது.
Fundal Myoma
* கர்ப்பப்பையின் மேல், நடுப்பகுதிகளில் கட்டிகள் வருவது. இம்மாதிரி கட்டிகள் வருவது மிகவும் அரிது.
* சில மயோமா ப்ராட்லிகமெண்டுடன் இணைந்திருக்கும்
ப்ராட்லிகமெண்ட்
*
Penduculated Fibrods can be attached either to the inside or outside wall of
the womb and they are characterize by a stalk
Cervical
Myoma
மிக மிக ஆபூர்வமாக தோன்றுவது 4% காணப்படும்
Intramural
Fibroids - 73%
Submucons -
16.6%
Subserous -
10.4%
கட்டிகள் உள், வெளிப்புற தோற்றம்
* வட்ட வடிவம் (அல்லது) முட்டை வடிவம்
* கேப்சியூல் போன்ற உறை. தொட்டால் ரப்பரி மாதிரி இருக்கும்
* கேப்சியூல் உள்ள இணைப்புத்தி மயோமாவை கர்ப்பப்பை சுவருடன்
இணைகிறது.
* கேப்சியூல் - விசிறி போன்ற அமைப்பானது ரத்தக்குழாய் இதன்
மூலம் ரத்தம் பெற்று மயோமா கட்டிகள் வளர்கிறது.
* கட்டியின் ஒரங்களில் ரத்தஒட்டம் மிகுதி. அங்கு கால்சியம்
அடைப்பட்டு கல் மாதிரி தோன்றும்.
* கட்டியின் நடுப்பகுதிக்கு மிக குறைந்த ரத்தம் தான் செல்லும்
* கட்டியின் நடுப்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக சேர்ந்து இறுகி விடும்.
Myoma வின் அறிகுறிகள்
* முக்கிய குறி அதிக மாதப்போக்கு ஏற்படுதல்
* கர்ப்பப்பையின் உள்ளே (அல்லது) கர்ப்பப்கையின்
இருபக்கங்களிலும் வருவது மாதப்போக்கில் தன்மை ஒழுங்கற்று இருக்கும்.
* மாதப்போக்கு விட்டு விட்டு (அல்லது) ஒழுங்கற்று (அல்லது)
அதிகமாக வெளிப்படலாம். கட்டிகளாகவும் வெளிப்படலாம்.
* கட்டியின் அளவு பெரியதாக இருப்பின் கர்ப்பப்பை கட்டி
சிறுநீர்ப்பை (அல்லது) மலக்குடல் அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர்
வெளியேறும். மலச்சிக்கல் ஏற்படும். முதுகுவலி ஏற்படலாம்.
* பெரும்பாலான பெண்களுக்கு மயோமாவால் அதிக மாதப்போக்கு
ஏற்படுகிறது. வலி அவ்வளவாக இல்லை.
* சில பெண்களுக்கு அடிவயிறு கனத்து இருக்கும் இருக்கும்
உணர்வு தோன்றுதல்
* சில பெண்களுக்கு அதிக போக்கின் காரணமாக இரத்த சோகை
தோன்றலாம்.
* தொடர்ந்து இருபது நாட்களுக்குள் அதிக மாதப்போக்கு அல்லது
ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் மாதப்போக்கு ஏற்படலாம்.
* பல கேசுகளில் கர்ப்பப்பை கட்டிக்கான அறிகுறியே வெளிப்படாது.
* 25 - 30
வயதில் தோன்றும் Myoma கர்ப்பம் தரிப்பதை தடுக்கிறது.
* கர்ப்பம் தரித்த பின் ஏற்பட்டால் Myoma கருச்சிதைவு ஏற்படலாம்.
* பெரிய கட்டிகள் அழுத்தம் இரத்தக் குழாய்களைத் தாக்குவதால்
இடுப்புக்குழியில்
வீக்கம், வலி ஏற்படும்.
* மாதப்போக்கு முற்றும் பெறும் காலம் மற்றும் முற்றும்
பெற்றபின் சில கர்ப்பப்பை கட்டிகள் சுருங்கி விடும்.
Myoma ஏற்படக் காரணம்
* திட்டவட்டமான காரணம் அறியப்படவில்லை. பரவலான காரணம்
* நாடப்பட்ட கர்ப்பப்பை தொற்று
* குழந்தையின்மை
* ஒரு குழந்தை மட்டும் பெற்ற பெண்கள்
* நாற்பது வயது வரை உள்ள கன்னிப்பெண்கள்.
No comments:
Post a Comment