1. பிறந்தவுடன்
குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - அகோனைட்
2. குழந்தை
சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - ஹெலிபோரஸ்
3. இருமல்
வருமுன் கத்துதல் - ஆர்னிகா, அபிஸ்
4. நடக்கத்
தாமதம் - நேட்முர், கல்கார்ப், காஸ்டிகம்
5. நடக்கவும்
பேசவும் தாமதம் மற்றும் மூளைக் கோளாறினால் - அகாரிகஸ்
6. நடக்கும்போது
தடுமாற்றமும், கீழேயும்
விழுந்தால் - காஸ்டிகம்
7. வளர்ச்சி
குன்றியதால் பேசவும், நடக்கவும்
தாமதம் - பாரிடாகார்ப்
8. தன்னைக்
கொஞ்சவேண்டும் என்ற எண்ணமும், பரபரப்பாகவும்
இருக்க விரும்புதல் - பல்சடில்லா
9. பல்
முளைக்கும் காலத்தில் குழந்தையின் மூளையில் எரிச்சல் உண்டாக்கும் உணர்வால்
தூக்கமின்மை - சிமிசிபியூகா
10. விளையாட
விருப்பமில்லாமை - பாரிடாகார்ப்
11. தாய்ப்பால்
மறந்ததனால் தூக்கமின்மை - பெல்லடோனா
12. திட்டினாலோ, தண்டித்தாலோ ஏற்படும் கோளாறுகள், பல பொருள்களுக்காக அழுகிறது, கொடுத்தால் பெற மறுக்கின்றது - ஸ்டாபிஸாக்ரியா
13. மூளையின்அதிக
உணர்வினால் இரவில் எழுந்து சிரித்து விளையாடும். பிறகு நோய் வரும் - சைபிரிடியம்
14. தூங்கும்போது முன்
கைகளில் உள்ள தசைகள் சுண்டும். சொல்படி கேட்காது. அமைதி அற்று இருக்கும்.
பார்க்கும் பொருளை வேண்டும் என்று கேட்கும். கொடுத்தால் எறியும். வலியைப்
பொறுக்காது. கோபத்தால் குணமிழந்து அநாகரிகமாய் நடந்து கொள்ளும் - சாமோமில்லா
15. தொடர்
வாந்தி - மெர்க்.டல்சிஸ், ஜரிஸ்வெர்
16. தன்னைத்
தூக்கவோ, உயரத்
தூக்கவோ விரும்பாது - பிரையோனியா
17. பல்முளைக்கும்
காலத்தில் மலச்சிக்கல் - மெக்மூர்
18. பிடிவாதமான
மலச்சிக்கல் - பாரஃபின்
19. மிகக்
குளிர்ந்த காலத்தில் மலச்சிக்கல் - விராட்.ஆல்
20. சாதாரண
மலச்சிக்கல் - அலுமினா, கோலினஸ், சோரினம்
21. செயற்கைப்
பால் குடித்ததால் மலச்சிக்கல் - அலுமினா, நகஸ்வாமிகா
22. குழந்தை உரத்த
கூச்சலுடன், உடல்
முழுவதும் நடுக்கத்துடனும், தூக்கத்தில்
இருந்து விழித்துக் கொள்ளுதல் - இக்னேசியா
23. குழந்தை தேம்பித்
தேம்பிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கதறி அழும். அழுகை நின்ற பின்னும் தேம்பிப்
பெருமூச்சு விடும் - இக்னேசியா
24. மன
ஏக்கமும் பிடிவாதக் குணமுள்ளவை - அகாரிகஸ்
25. தொண்டை
வேக்காடு - அகோனைட்
26. சிறுவர் விரைகளில்
நீர்க்கோர்வை, வீக்கம் - ஹிபார்.சல்ப், அப்ரோடேனம்
27. தொப்புளிலிருந்து
இரத்தம் கசிதல் - அப்ரோடேனம், கல்.பாஸ்
28. குழந்தைகளுக்கு
ஏற்படும் வலிப்புகள் - ஆம்ராகிரிசா
29. மூக்கிலிருந்து
இரத்தம் கொட்டுதல் - அப்ரோடனம், பெர்ரம், சிலிகா
30. பால்
ஒத்துக் கொள்ளாது - எதுசாசைனாபியம்
31. திடீர்
என்று கடுமையான வாந்தி - எதுசாசைனாபியம்
32. அன்பாகப்
பேசினால் கத்தி அழும் - சிலிகா
33. ஆசனவாய்ப்
பிதுக்கம் - போடோபில்லம்.
34. சிறுநீர் கழிக்கும்
போது வலி ஏற்பட்டால் உறுப்பைப் பிடித்துக் கொண்டு கத்துதல் - அகோனைட்
35. சிறுவர்களின்
காலரா - எதுசாசைனாபியம்,
விராட்ஆல்பம், சரசபரில்லா, காம்பர்
36. பிறந்த குழந்தை
மூச்சு விடமுடியாமல் திக்குமுக்கு ஆடல் - ஆண்டிடார்ட், காம்பர், லாராசரஸ்
37. ஆஸ்துமா - சாமோமில், இபிகோ, நேட்சல்ப், பல்சடில்லா, சாம்புகஸ், வைபூர்ணம்
38. காசநோய்
இருமல் - பாரிடாமுர்
39. சீக்கிரம்
வளருதல் - பாஸ்பரஸ், ஆசிட்பாஸ்
40. ஆசனவாயில்
அரிப்புடன் பிதுக்கம் - பெர்ரம்மெட்
4.1. குழந்தை
குறட்டை விடல் - சின்கோனா
42. தொப்புள்
ஹெரினியா - நக்ஸ்வாமிகா
43. கொதித்த
பால் குடித்தால் வயிற்றுப் போக்கும் சீக்கிரம் களைப்பும் ஏற்படல் - செபியா
44. காமாலை - லுப்புலஸ், மைரிகா
45. நாடாப்பூச்சியை
அகற்ற -
கௌசோ, பிலிக்ஸ்மாஸ்
46. தன்னைத்
தொடவோ, எடுக்கவோ
பிடிக்காது - சீனா
47. ஆசனவாய்
அரிப்பு - டுகுரியம்
48. வயிற்றில்
கீரிப்பூச்சிகள் -
நேட்.பாஸ், சபாடில், நாப்தா
49. குழந்தைக்குப்
பேசினாலோ, அசைந்தாலோ
இருமல் வந்திடுமோ
என்ற பயம் - சீனா
50. கக்குவான்
இருமல் - நாப்தலின்,டிரோசீரா, கொராலியம், காக்கஸ், டெர்பின், ஹைட்ரேட்
51. குழந்தையைத்
தூக்கும்போது தாதியைப் பிடித்துக் கொள்ளும் - போரக்ஸ், ஜெல்சிமியம்
52. காது
சம்பந்த நோய் - பல்ஸ், சாமோமில், ஜீங்கம்
53. வாய்ப்புண் - போரக்ஸ், மெர்க், சோல், சல்-ஆசிட்
54. மூக்கடைப்பு - நகஸ்வாமிகா, லைகோபோடியம்
55. வயிறு சம்பந்த நோய் - பாரிடா கார்ப், கல், கார்ப், காஸ்டி, சல்பர், அமிக்டலிஸ்பர்
56. வயிற்றின்
கீழ் ஹெர்னியா - ஆரம்மெட்
57. மூலம், வலியால் தொடமுடியாமை - மூரியாடிக்
ஆசிட்
58. வயிற்றுப்போக்கு -
எதூசா, கல்-கார்ப், கல்-சல்ப், சாமோமில்லா, இகொ, பிமக் முரி, மெர்க், போடோபில், ரீயம், சிலிகா, ஸ்டிரமோன், சல்ப், சோரினம்
59. சொன்னால்
கேட்காது முக்கியமாக இரவில் தொல்லை வரும் - லேக்கானினம்
60. “புராங்கோ
நிமோனியா” - டியூபர்குலின், ஸ்குல்லா
61. பள்ளி செல்லும்
குழந்தைக்குத் தலைவலி - நேட்.மூர், கல்காரியா பாஸ்
62. நாட்பட்ட
சளி மூக்கில் ஒழுகுதல் - மெடோரினம்
63. எவரும்
தன் பக்கத்தில் வருவதைப் பொறுக்காது - குப்.மெட்
64. இருமலின்
போது கைமுட்டியைக் கொண்டு முகத்தைத் தேய்த்துக் கொள்ளும் - ஸ்குல்லா, பல்ஸ், காஸ்டிகம்
65. தனியாகப்
படுக்கச் செல்லாமல் கத்தும் - காஸ்டிகம்
66. இருமல் வரும்போது
தூக்கிக் கொள்ளாவிட்டால் கடுமையான இருமலால் பாதிக்கும் - நிக்கோலம்
67. பயங்கரப்பசி - நிக்கோலம்
68. பலமற்ற
குழந்தை - சைனா
69. என்னவென்று
தெரியாமலேயே பல பொருளை விரும்பிக் கேட்கும்; கொடுத்தால் மறுக்கும் - சீனா
70. தூக்கமின்மை - ஜிங்கம், வலேரினம்
71. பால் கொடுத்து, தயிர் போல் வாந்தி எடுத்தபின் மீண்டும்
குடிக்க விரும்பாமை - ஆன்டி.குருட்
72. பகலில்
குடிக்க விரும்பும், இரவில்
மறுக்கும் -
அபிஸ்மெல்
73. மூளையில்
நீர்க்கோர்வையால் மயக்கமுடன் கை, கால்களைத்
தானாக அசைத்தல் - அபோசினம்
74. திறந்த
வாயுடன், வாய்வழியே
மூச்சுவிட்டுக் கொண்டு வருதல் - பாரிடாமூர்
75. முக்கியமாகக்
கால்களில் மட்டும் பலமற்று இளைப்பு ஆரம்பம் - அப்ரோடேனம்
76. தூக்கிக்
கொள்ளச் செல்லும் - அசிடிக் ஆசிட்
77. தலையைத்
தொட அனுமதிக்காது - அசிட்டிக் ஆசிட்
78. கோடை
காலத்தில் நீர்ப்போன்ற வயிற்றுப்போக்கு - அகோனைட்
79. முட்டாள்தனம் - எதுசாசைனதபியம்
80. பல்
முளைக்கும் காலத்தில் கோளாறு - எதுசாசைனதபியம்
81. வலி ஏற்படும் போது
கண்கள் கீழ்நோக்கிச் சொருகுதலுடன் வாயில் நுரை வருதல் - எதுசாசைனதபியம்
82. சத்தான
உணவு இல்லாததால் தலையை நிமிர்த்த முடியாது - எதுசாசைனதபியம்
83. தயிர்போல்
வாந்தி எடுத்தல் - எதுசாசைனதபியம்
84. பரிட்சை
பயம் - அனகார்டியம்
85. பரிட்சையில்
தோற்றுவிடுவோமோ என்ற பயம் - பிக்ரிக் ஆசிட்
86. பரிட்சை
என்றாலே மனமுடைதல் எதுசா -
சைனாபியம்
87. படிப்பிலோ, படிக்க முயற்சி செய்யும் போதோ எண்ணத்தை
நிலை நிறுத்தாமை - அபிஸ், ரேம்னஸ்
கலிபோர்னிகா
88. சட்டி
போல் வயிறுள்ள குழந்தைகளுக்கு வயிற்றுவலி - ஸ்டாபிஸôகரியா
89. பகலில்
நன்றாக இருந்துவிட்டு இரவில் தொல்லை தரும் - ஜலப்பா
90. காசநோய்
உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட - ஆர்ச ஐயோடைட்
91. சிபிலிஸ் உடல்வாகுள்ள
குழந்தைக்கு எடை கூட - காலி ஐயோட், ஆரம்மெட்
92. வயிற்றுப்போக்கு
பச்சை நிறம் - மெர்க்.சோல், மெர்க்.கரோ
93. வயிற்றுப்போக்கு, பசலைக் கீரை நிறம் - இபிகாக்
94. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம், ஆதங்கம்,
பரபரப்பு, தாகம் - அகோனைட்
95. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம் அதிக இனிப்பு உண்டாதல் - அர்ஜ்.நைட்
96. வயிற்றுப்போக்கு, பச்சைநிறம் வயிற்றைத் தொடவிடாது - பெல்லடோனா
97. தன்
நிழலைக் கண்டுபயப்படுதல் - லைக்கோபோடியம்
98. தூங்கும்போது
காதுகளைக் குடையும் - சிலிகா
99. வயிற்றுப்போக்கால்
உடலில் நீர் வறட்சி - சைனா
100. இரத்தசோகை - பெர்ரம்மெட், பல்ஸ்
101. பாலை
ஜீரணிக்க முடியாமை - மெக்மூர்
102. இருமும்
போது தொண்டையைப் பிடித்துக்கொள்ளும் - ஐயோடைம்
103. உடலில்
புளிப்பு வாடை இருத்தல் - மெக்.கார்ப்
104. தூங்கி
எழுந்தவுடன் மூடியகையைக் கொண்டு கண், மூக்கு தேய்த்தல் - சானிகுலா
105. குழந்தைகளின்
எடை கூட, மனம்
உடல் நலம் பெற - ஆல்பால்பா.
106. தூக்கத்தில்
நடத்தல் - காலி
புரோம்
107. வளர்ச்சி
குன்றல் - லைகோ.போடியம்
108. பயத்துடன்
குதித்துக் கொண்டு, அலறிக்கத்தும் - சல்பர்
109. உணர்வைத் தூண்டும்
தின்பண்டங்களைத் தாய் சாப்பிட்டதால் குழந்தைக்கு வயிற்றுவலி - நக்ஸ்வாமிகா
110. நோயுள்ள குழந்தை கவலை, பயத்தால் பகலிலும்இரவிலும் கத்தும்
அல்லது பகலில் நன்றாகவும்,விளையாடிக்கொண்டும்
இரவில் அழுது கொண்டு இருத்தல் - சோரினம்
111. பகலில் நன்கு தூங்கி, இரவில் விழித்துக் கொண்டு சொன்னால்
கேட்காமல், திட்டவும்
உதைக்கவும் செய்யவும், தாயைப்
பிடித்துக் கொண்டு தொல்லை தரும். - லைகோபோடியம்
112. தோளின்
குறுக்கே தூக்கி வைத்துக் கொள்ள விரும்பும் - ஸடேனம்
113. இரவில்
போர்வையை உதைத்துத் தள்ளும் - சானிகுலா
114. நகங்களைக்
கடித்தல் - ஆர்சி.ஆல், அகோனைட்
115. மூக்கில்
விரல் விட்டு இரத்தம் வரும் வரை குடைதல் - ஆரம்டிரிப்
116. தலைவலியின் போது
கையைத் தலையின் பின் பக்கமாக வைத்துக் கொண்டு வலியால் கத்தும் - ஆரம்டிரிப்
117. அதிப்
பிடிவாதம், அடஙகாமை - ஆரம்டிரிப்
118. பாலு
உணர்வு - ஆலோ
119. பிறர்
முன் சிறுநீர் கழிக்க வெட்கப்படுதல் - ஆம்பிரா
120. இனிப்பு
மேல் ஆவல் - அர்ஜெண்ட்.நைட்
121. தன்னையே
வருத்திக் கொண்டு, முடியை
இழுத்துக் கொள்ளும் - ஆர்ச்.ஆல், பெல்லடோனா
122. தூக்கத்தில்
தூக்கிப் போடுதல் - பெல்லடோனா
123. காலராவில்
உடல் சூடாயிருத்தல் - பிஸ்மத்
124. சூடான
தலை - போரக்ஸ்
125. மிருகம்
மற்றும் புதியவர்ளைப் பார்த்தால் பயம் - புபோ
126. தூங்கும்
போது மூச்சு அடைக்கும் - கல்.பாஸ், போரக்ஸ்
127. இரவு
பகல் அழுதல் - ஓபியம்
128. பல்முளைக்கும் காலம், தண்டனைக்குப் பின், பயத்திற்குப் பின்
தினம் குறிப்பிட்ட நேரத்தில் வரும் இசிவு - இக்னேசியா
129. பலவீனமான குழந்தை
அதிகமாக விளையாடினாலோ, சிரித்தாலோ
இசிவு வரும் - கபியா
130. முடியைப்
பிடித்து இழுக்கும், தலையில்
அடித்துக் கொள்ளும் - டுபர்குளினம்
131. மூக்கு
அழுக்கு நிறைந்து இருக்கும் - மெர்க்குரியஸ்
132. தூங்க ஆரம்பித்தும்
படுக்கையில் சிறுநீர் கழித்தல் - கிரியோசோட், செபியா
133. 16
மாதமாகியும் பிறர் உதவியின்றி நிற்கவோ,
நடக்கவோ முடிவதில்லை - சானிகுலா
134. தனக்கு
எட்டக்கூடிய எந்தப் பொருளையும் வாயில் வைத்தல் - சல்பர்
135. இருட்டைக்
கண்டால் பயம் - ஸ்டிரமோனியம்
136. சிறுநீரோ, மலமோ கழிப்பதில்லை - ஸ்டாபி
சாகிரியா, லேடம்
137. பிறந்தவுடன்
கத்துதல், பிறந்ததில்
இருந்து கத்திக் கொண்டே இருத்தல் - சிபிலினம்
138. கைகள்
சும்மா இருக்காமல் துறுதுறு என்று ஏதாவது செய்தல் - டாரன்டுலா
139. தலையைச் சுவரில்
தானாகவே முட்டிக் கொள்ளுதல் - சிபிலினம்,
மில்லிபோலியம்
140. கோபப்படும்
போது மூச்சு அடைத்தல் -
ஆர்னிகா
141. குழந்தையின்
தலையை மூடினால் பிடிக்காது -
பெர்ரம்பாஸ்
No comments:
Post a Comment