Tuesday 1 July 2014

நோய்க்குறிகளுக்கான மருந்துகள் - 2



வெறி, வேகம், முகம் சிவந்தால் BELL. 

மரண பயத்தோடு வேகம் என்றால் ACON. 

1
ரூபாய் சம்பாதித்தாலும் நான் தான் ராஜா SULPH. 

பிரசவம் நல்ல முறையில ஆகுமா, ஆகாதா என்று பயந்தால் CALC. 

வறுமை வந்திடுமோ பயந்து, உடன் தாகம் இருந்தால் BRY. 

நெருப்பு சுட்டு விட்டாலும், காமவெறி பிடித்து விட்டாலும் இது ஆணுக்கு CANTH.

 
மிக, மிக கடுமையான கோபம் பார்த்தாலே உறுமும், நாக்கில் தடித்த பாலாடை மாதிரி ஆடை,. காலாணி ANT-C. 

எதையும் கற்றுக் கொள்ள முடியாது B-C.

 
காம மிகுதினால் வெறிப்பிடித்து அலைபவர்கள், குறிப்பாக பெண்களுக்கு, பித்து, பேய் பிடித்து விடும் BAR-M. 

மேலிருந்து கீழே பார்க்கவோ, இறங்கவோ பயம் BOR. 

அளவு மீறிய வியர்வை, உடல் ஜீல்லிட்டு மரணக்கட்டம் வந்தால் VERAT. 

கடந்த கால மகிழ்ச்சி மற்றும் சுகத்தை பற்றி பேசினால் COFF. 

கடந்தகால துன்பம், கஷ்டம் பற்றி பேசினால் N-M. 

இப்ப நர வேதனையில் இருக்கிறேன் என்றால் MARC-S. 

சொர்க்கத்தில் இருப்பது போல இருக்குது என்றால் COFF. 

X-nu
மற்ற பரிசோதனை செய்ய வெறுப்பு CON. 

இரத்தம் மற்ற பரிசோதனை செய்து கொள்ள விருப்பம் BELL. 

வயிற்று வலி தாள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள விருப்பம் COLOC. 

மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றால் ARG-N. 

ஒரு சின்ன வார்த்தை கூட தாங்க மாட்டான், சீல் புண்ணில் கையோ, காற்றோ பட விட மாட்டான், பிடிக்காத வரை கொலையே செய்வான் HEP. 

தொண்டையில் சிதாம்பு குத்திய உணர்வோடு உள்ள கோபக்காரன் ACID-NIT.. 

தன் குற்றம் தெரியாது, மற்றவர் குற்றத்தை கண்டுபிடிப்பான், இவன் வேலை செய்ய மாட்டான், இவன் மற்றவரிடம் வேலை வாங்குவான் NUX.

 
பெரிய இளப்பினால் அப்படியே ஸ்தம்பித்து போய்விடுதல் IGN. 

இதே இடத்தில் எனக்கு காளியாயி பிடிச்சியிருக்கு, துஷ்ட தேவதை பிடிச்சிருக்கு என்றால் KAL-BRO.

என் நாத்தனார், கொளுந்தியா அவர்கள் மீது சந்தேகம் இப்படி நபரை கூறி சந்தேகப்பட்டு, சூனியம் வைத்தார் என்று பழி போட்டால் LACH.

 
எனக்கு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் ரசம் வைத்து குடித்தால் சரியாகி விடும் BELL. 

நான் எந்த வேலைக்கு போனாலும் நஸ்டம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்தால் PSOR.

 
கப்பல், விமானம் போன்றவற்றில் வெடி வைப்பவன் CAUST. 

சிறுநீர் பாதையில் மட்டும் கடு, கடுப்பு நெருப்பு தண்ணீர் மாதிரி வந்தாலும், இரத்தம் வந்தாலும் CANTH.

நான் தான் கடவுள், பகவான் என்று கூறுபவன் CANN-IND. 

ஒரு மைல் ஒரு பர்ளாங்கு மாதிரியும், ஒரு மணி, ஒரு நிமிசம் மாதிரி சீக்கிரமாக போனால் ARG-NIT. 

ஒரு மணி, ஒரு நாள் மாதிரியும் ஒரு பர்ளாங்கு, ஒரு மைல் மாதிரி நீண்டு இருந்தால் CANN-IND.

சிறுநீர் வலியிலோ, வேறு எந்த உள் உறுப்பிலோ நீர் சொட்டு உருள்வது போல இருந்தால் CANN-SAT, LYSS, STRAM. 

சீக்கில் அடிப்பட்ட பிறகு அந்த உறுப்பின் மீது துணி கூட பட முடியாது என்றால் CANN-SAT. 

அடிபட்ட பிறகு துணி பட முடியாது என்றால் CANN-SAT. 

அடிபட்ட பிறகு துணி பட முடியாது என்றால் ARN. 

15
நாளாக கண் முழிச்சி பிறருக்காக தொண்டு செய்தேன் அதன் பிறகு தான் கஸ்டம் COLC. 

இதயம் நின்று போகுமோ என்று பயந்தால் LOBI. 

பெண் கூறுவாள் புகை பிடித்தால் தான் சுறு,சுறுப்பு வரும் என்பாள், ஆணவம் PLAT. 

ஜனங்கள் மீது சந்தேகம், பயம், வெறுப்பு KALI - BICH. 

வலியோ, நோயோ விடவே மாட்டீங்குது, சித்ரவதை செய்யுது KALI-BICH. 

என்னை கடவுள் தண்டிச்சிட்டார். KALI-BROM.

ஏக்கத்துக்கு பெரிய மருந்து KALI-BROM. 

கொலை வெறி பிடித்தவர்களுக்கு KALI-IOD. 

HEP.
கோபத்தின் போது மலமானது மாவு கரைச்ச மாதிரியும், தண்ணி மாதிரியும் இப்படி கழிவுப் பொருட்கள் மாறி, மாறி போகும் K-S. 

வெறி பிடிச்ச மாதிரி கத்தியைப் பார்த்தால் கோபம் LYSS.

கத்தியைப் பார்த்தால் கோபம் LYSS. 

கத்தியை பார்த்தால் வெட்டிக் கொள்ள வெறி (தன்னையே) ALU.

திண்பண்டம் மட்டும் திருடும் திருடன் M-C. 

பணம், பொருள் திருடினால் AUR.

 
கல்லீரல், குழை நடுங்கும் அளவு பயம் M-M.

 
கல்லீரல் நடுங்கும் அளவு பயமும் அந்த பயத்துக்கு காரணம் தெரியாது, அதனால் தூக்கம் வராது M-S. 

எல்லோரும் நமக்கு எதிரி என்று சொல்வார்கள் MERC-SOL. 

நம்மையே கொலை செய்திடுவார்களோ என்ற எண்ணம் MERC-SOL.

 
அழுகையின் போது சமாதானப்படுத்தினால் அதிகமாகும் N-M. 

சமாதானம் அடைந்தால் PULS. 

சமாதானம் சொல்பவர்களையே திட்டினால் STAP. 

சமாதானம் சொல்பவர் மீது கோபப்பட்டால் CHAM. 

சமாதானம் சொல்பவரை பார்த்து உருமினால் ANT-C. 

பொருள் இருக்க வேண்டிய இடம் மாறியிருந்தால் எட்டி உதைப்பார் NUX. 

அதை ஒழுங்காக வைப்பார் ARS. 

அன்பு காட்டினால் திருப்பி செலுத்துவார் PHOS.

 
அன்பு காட்டினால் திருப்பி அன்பு செலுத்த மாட்டார், சிறு பொருளை வெச்சி, தன்னுடையது தான் பெரியது என்று நினைத்து, பிறர் இழிவு படுத்துவார், உடன் தான் உயர்வு என்பான் PLAT. 

எந்த ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு அழுகை ஏற்பட்டாலும், சிறு பொருளை வைத்துக் கொண்டு சிக்கனமாகவும், மகிழ்ச்சியாக இருந்தால் PULS. 

பல் முளைக்கு போது கோபப்பட்டால் CHAM.

 
பல் முளைக்கும் போது முரட்டு தனம் ஏற்பட்டால் RHEUM.

 
காலையில் எழுந்ததும், வேலைக்கு போகும் எண்ணமும், சுறுசுறுப்பும் இல்லை RHODD. 

அடிபட்டு விடுவோமோ, தாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் STRAM. 

அக்கம், பக்கம் உள்ளவர்கள் எதிரி என்று வீட்டை மாற்றினால் MERC-C. 

இதே மாதிரி சண்டை போட்டுக் கொண்டு மாற்றினால் HEP. 

புது, புது வீட்டுக்கு போக விரும்பினால் TUB.

 
தெய்வ ஒளியை விரும்பினாலும், கரப்பான் பூச்சியை பார்த்து பயந்தாலும், ஐஸ் வாட்டர் விரும்பினால் PHOS.

கற்பனையாக முட்டை பூச்சிகளை தேடிக் கொண்டிருந்தால் DUL.

 
கணவன் மீது வெறுப்பு SEP. மனைவி மீது வெறுப்பு ACID - FLOUR. 

குழந்தை மீது வெறுப்பு ABSIN. 

குறிப்பிட்டவர் மீது வெறுப்பு N-C. 

இரக்கமின்றி கொலை செய்வான் ABSIN. 

காதலை மறக்க முடியாத ஏக்கம் (தோல்வி) ACID-PHOS.

 
திடீர்ன்னு கொடுர எண்ணம் CAMPH. 

கோபத்தில் என்கிட்ட யாரும் நெருங்க கூட முடியாது என்று குழந்தைகள் கோபத்தில் கூறினாள் CINA. 

நான் இராணுவ அதிகாரி, சர்வதிகாரி என்று கட்டளை இடுபவர் ARN, LYC, PHOS. 

மாலையில் மட்டும் பயம் CED. 

படுக்கையில் பயம் ARS, AGAR, CALC.

மாலையில் இரணிய நேரத்தில் பயம் CIMIC, OP,SABA. 

தனிமையில் பயம் ARS. 

மாதவிலக்கிற்கு பின் பயம் OP. 

பூனையை பற்றிய பயம் HYOS. 

கெட்ட செய்தி வருமோனு பயந்தால் CALC, CALC-PHOS, N-P. 

பலர் முன்பு தோன்ற பயம் CALC, LYC, SIL. 

பின்னாடி யாராவது வருவாங்களோனு பயந்தால் ANAC, BROM, LACH, MED.

 
பிறருக்கு பாரமாக இருக்கிறோமோ என்ற பயம், பக்கவாதம் வந்திடுமோனு பயம் CALC-FLOR, CALEND, SABA. 

பயத்துக்கு காரணமே இல்லாமல் பயந்தால் CALC-FLOR, CALEND, SABA. 

இவர் ஒரு டாக்டருன்னு நிருபிச்சு காட்டுவாரா NUX. 

குழந்தைகள் மீது பயம் B-C, CALC, BORX, CALC-PHOS. 

கண்ணை மூடினால் பயம் CARB-AN. 

குளிர்ச்சிக்காக பயந்தால் N-C, LYC.

 
சளி பிடிக்குமோனு என்று பயந்தால் CALC, PULS.

கூட்டத்தைப் பார்த்து தனக்கு அபாயம் வந்துடுமோனு பயந்தால் CALC. 

இருட்டில், தனிமையில் மரணபயம் ARG-N, ARS.. 

இரண்டு மருந்துக்கும் கூட்டத்தில் இருக்கும் போது பயமில்லை. தூங்க போகும் போது மூச்சு அடைச்சுக்குமோனு பயம் LACH, LED. 

வெப்பத்தினால் இறந்திடுவோமோ என்று பயம் ARS, ARN..

 
பிரசவத்தில் வலியினால் பயம் COFF. 

சீக்கிரமாக நேரம் போகுதேனு பயம் ARG-NIT.

பயத்தில் சீக்கிரம் இறந்து போயிடுவோம்னு பயம் APIS.

 
திடீர்னு இறந்துடுவேன் என்று சொன்னால் ACON, ARS. 

பயத்தில் வாந்தி ARS, MERC-C. 

பயத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் CALC. 

ஏதோ நமக்கு அழிவு வரப்போகுதுன்னு பயந்தால் CED. 

மூச்சு திணறி இறந்திடுவேன் என்று பயந்தாலும், உட்காhந்திருக்கும் போது இதயம் நின்ற விடுமோனு பயந்தாலும், உயரத்திலிருந்து சாக விருப்பம், தண்ணீரில் விழுந்து சாக விருப்பம் ARG-N. 

நான் எங்க போனாலும் காரியம் கெட்டு போகுதேனு பயம் என்றால் CHI.

 
பயத்தில் தாயை கட்டி பிடித்தால் STRAM.. 

தும்பினால் கூட பயந்து கொள்ளும் குழந்தை BORX. 

பயத்தில் துள்ளி விழுந்து நடுங்கும் குழந்தை GELS.

 
பிரசவம் ஆக தாமதப்பட்டால் CHAM


No comments:

Post a Comment