மனம் கோபத்தின் போது மற்ற குணங்கள் தோன்றினால் ALU, CIC, CALC, CHAM, SIL, ZINC-P.
தான் செய்த தவறை பிறர் தட்டி கேட்டால் கோபம் ARN, ARS, COLOC, N-M, NUX, PH-AC, PULS.
தூங்கும் போது எழுப்பினால் கோபம் SIL, ZINC.
காரணமே இல்லாமல் கோபப்பட்டால் MEZ.
சளி பிடித்தால் கோபம் CALC-C.
டல்லாக (சோம்பலாக) இருக்கும் போது கோபம் வந்தால் ARS.
கோபமாகவே இருப்பார் NUX.
கோபத்தின் போது சமாதானப்படுத்தினால் கோபம் மேலும் அதிகமாகும் ARS, CHAM, HEP, N-M, SABAD.
கோபத்தின் போது முகம் சிவந்தால் BELL, BRY, CALAD, CHAM,HYD, NUX, PULS, STAPH, STRAM.
கோபத்தில் மூக்கு நுனி சிவந்தால் சில மருந்துகள்.
கோபத்தின் போது பெண் தன் மீதே கோபப்பட்டாள் ARS, BELL, LYC, NUX, STAPH, SULPH.
தடுத்தால் கோபம் ARS, BELL, NIT-AC, NUX-V, STAPH, SULPH.
தன்னையே தப்பான நினைத்துக் கொண்டு தன் மீதே கோபப்பட்டால் ANAC, CHAM, HEP, MERC-C, MEZ, PHOS, NUX, STAONIC, ZINC.
திடீர்னு முன் கோபம் BAR-AR.
வலியின் போது யாராவது பேசினால், கோபத்தில் அடிப்பார் BAR-ACID.
கோபத்தின் போது பெருமூச்சிவிட்டால் CHAM.
கோபத்தின் போது மூலையில் உட்காருவார் AM-MUR, IGN, N-M, PETR, PULS, STAPH, SIL.
கோபத்தில் தன்னையே அடித்து, காயப்படுத்திக் கொண்டாலும் SULPH, STAPH, TUB, COFF, COLOC.
கோபத்தின் போது நடுங்குதல் STAPH, TUB.
கோபத்தின் போது பயப்படுதல் THUJ.
கோபத்தின் போது பிறர் மனம் நோகும் படி பேசுவார் ; CHAM.
தான் நினைத்தது நடக்காவிட்டால் கோபம் THUJ.
சத்தம் கேட்டால் கோபம் HEP, IP.
தூங்கும் போது சப்தம் கேட்டு கோபம் வந்தால் CALAD.
கோபத்திற்கு பிறகு அசந்து உட்கார்ந்து விடுதல் CALC-P, CIST.
பேச ஆரம்பித்தாலே எதிரே உள்ளவர்க்கு கோபம் வந்திடும் CHAM, HEP, VALER.
கோபத்தில் தன் தலையை, உடலை கையால் அடித்து கொள்வார் BELL, CAPS, NUX, HYOS, STAPH.
இவரை தொட்டாலே கோபப்படுவார் AUR - M.
தன்னுடைய செயல் செய்தது தப்பா போய்டுச்சினு கோபப்பட்டால் AUR- M.
மாத விடாய் காலத்தில் அவதிப்படுதல் GRAPH, PLAT.
கோபமாக பேசிய பின்பு அவதிப்படுதல் PLAT.
அவதியில் படுத்துக் கொண்டால் சுகம் MAG-C.
வலியினால் அவதிப்படுதல் ACON, ARN, ARS, BELL, CARB-V, DIG, SPONG.
இருக்கமான ஆடையை கட்டிக் கொண்டிருப்பதால் அவஸ்தை ARG-N.
எல்லாமே இருக்கமாக இருக்குது என்று எண்ணி அவஸ்தை படுதல் ARS.
சாப்பிடும் போது வெறுப்புடன் அவஸ்தை SEP.
சாப்பிட்ட பிறகு அவஸ்தை ASAF, SEP. வெளி சூட்டின் போது அவஸ்தை ARN, CALC, K-C.
பயங்கரமான செய்தி, விசயங்களைக் கேட்டல் அவஸ்தை CALC.
வேதனையினால் புலம்பி அவஸ்தைபட்டால் TARENT.
வேதனையினால் அவதிபட்டு படுத்துக் கொள்வார், ACID-P, HAMM, MEZ.
நண்பனை இழந்த பிறகு அவதிபடுதல் ACID - NIT.
மாதவிலக்கு முன்பு அவதி GRAPH, MURAX.
மாதவிலக்கின் போது அவதி BELL, CALC, COPAIVA, IGN, PLAT, NIT-AC, STANN.
குமட்டலின் போது அவதி ARS, DIG..
அழுத்தர மாதிரி, இறுக்கி பிடிக்கர மாதிரீ இருப்பதால் அவதி CANN-I, OP, VERAT.
அழுத்தினால் அவஸ்தை அதனால் உட்காhந்து கொள்வார் VERAT.
வேதனையின் போது மூச்சு தடுப்பால் அவஸ்தை ARS.
கூட்டத்தினாலும், வெளிச்சத்தினாலும், உடலில் ஏற்படும் காயங்களாலும் அவதிபடுதல் OP, MERC-S.
மலம் கழியும் முன் அவதி ACON, VERT.
மலம் கழியும் போது அவதி MERC-C, VERAT.
அவஸ்தையினால் தற்கொலை செய்து கொள்ள முயற்சிபார் HEP.
அவஸ்தையினால் துள்ளுதல் துடித்தல், இங்கும், அங்கும் ஓடுவார் ACON, ARS, CHAM, COFF.
அவஸ்தையினால் நடுக்கல், அசைந்தால் சுகம் PULS.
சிறுநீhpல் இரத்தம் கலந்திருப்பதால் அவஸ்தை HYD.
வாந்தியின் போது அவதி ASAF, ARS, PETR.
காலையில் எழுந்த உடன் அவஸ்தைபட்டால் DIG, NAT-SUL, NUX.
வெளியே காற்றில் போனால் அவஸ்தை ARS, BEZ-AC, ARG-N, CANTH, CINA, MAG-C, PLAT.
பரிட்சைக்கு முன்பு பயம் AETH, ANAC, GELS, SIL.
நோய் மெதுவாக குணம் ஆகட்டு என்றால் PULS.
நோய் சீக்கிரம் குணம் ஆகனும்னு சொன்னால் ARS. BELL, RHUS-T, VERAT.
நான் தான் பெரியவன் என்றால் PLAT.
கனவில் திருடன் வந்தால், திருடன் வீட்டுக்குள் இருக்கிறானா என்று சந்தேகத்துடன் தேடி பார்த்தால் N-M.
தன்னை யாரோ (வேவு) பின் தொடர்ந்து வர மாதிரி இருந்தால் LACH.
நான் வேலை செய்வதையே பார்க்கறாங்க ARS, B-C, HYOS, RHUS-T.
எங்க போனாலும் தடை, தடங்கல் வருது என்றால் CHIN.
தூரத்தில் திருடன் தெரிந்தாலும், கனவில் துரத்தரான் என்றாலும் PHOS.
தனியான தீவில் இருக்கிற மாதிரி இருந்தால் PHOS.
எந்த நோயிலும், மரண பயம் என்றால் ACON.
நோயிக்கு பிறகு களைப்பு, எரிச்சல் சூட்டினால் தணிந்தால் ARS.
நிறைய சாப்பிடுவார், உடன் சாபம் வைக்கும் குணம் ANAC.
எந்த உறுப்பிலிருந்தாவது கருப்பு நிற இரத்தம் வடிந்தால் AM-C.
எதிர்காலத்தில் துன்பமோ, நோயோ வந்திடுமோனு பயந்தால் CALC.
பெரியவர்களை கடவுளைக்கூட திட்டுவான். காம மிகுதி CANTH.
யாரையும், எதற்காகவும் நம்ப மாட்டார் HYOS.
ஆணவத்தோடு யாரையும் மதிக்க மாட்டார் PLAT
ஏமாற்றி பணம் பறிக்கும் தாசி PLAT
மிரட்டி பணம் பறிக்கும் தாசி HEP.
கோபத்தினால் யாரையும் நம்பவும் தாங்கவும் மாட்டார் CHAM.
ஆணவத்தில் யாரையும் நம்ப மாட்டார் PLAT.
தனக்கு கீழ் உள்ளவர்கள் தவறு செய்தால் மன்னிக்க மாட்டார் NUX, ACID-NIT.
தவறு செய்தால் மன்னிப்பவன் ARS.
தண்ணி தாண்டிய பிறகு தான் கால் வலிங்க, இப்படி கூறும் மூடநம்பிக்கை என்றால் RHUS-T.
கூர்மையான ஆயுதம் கண்டால் பயம், இருதய வியாதியின் போது சிறிது தண்ணீர் குடிப்பார். பல்லில் நாக்கு சிக்கிகிச்சு என்பார். SPIG.
மற்ற நேரங்களில் இப்படி கொஞ்சம், கொஞ்சமாக சுடு தண்ணீர் சாப்பிட்டால் ARS.
மற்ற நேரங்களில் பல்லில் நாக்கு சிக்கிச்சு என்றாலும், நாக்கை சுழற்றி, சுழற்றி காமிப்பார் HYOS.
இருட்டினால் பாம்பு, பூரான், தேள் இருக்குமோனு பயப்பட்டால் HYOS.
கூச்சம் மிகுதியால் முகத்தை மூடி விரல் சந்தில் பார்ப்பார். முகத்தை மூடி விரல் சந்தில் பார்ப்பார் B-C.
ஓடி ஒழிந்து கொண்டாலும். பொருளை மறைத்து வைத்தாலும் BELL.
திருடினால் ALUM. மின்னல்,
இடி தாக்கி பயந்தால் PHOS.
No comments:
Post a Comment